2019-2020ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் புதிய விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவு போட்டிகள் நடத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2019-2020ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் புதிய விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவு போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர்/ஆசிரியர்களுக்கு தெரிவித்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அறிவுறுத்தும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்