2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அறிவியல் பிரிவு மாணவர்கள் வினாடி வினா மூலம் நீட் தேர்விற்கு தயார் செய்ய – மாணவர்கள் அமர்வதற்கான அறைகள் தயார் செய்த தருதல் – அரசு/அரசு நிதியுதவி மற்றம் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அறிவியல் பிரிவு மாணவர்கள் வினாடி வினா மூலம் நீட் தேர்விற்கு தயார் செய்ய – மாணவர்கள் அமர்வதற்கான அறைகள் தயார் செய்த தருதல் – அரசு/அரசு நிதியுதவி மற்றம் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்