உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

1) அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்,

2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

3) அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்- இணைப்பில் உள்ளதற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் பள்ளி/ அலுவலகத்தில் பணிபுரியும் சார்ந்த பணியாளருக்கு தெரிவித்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

Final Asst to Desk Seniority 15.03.2019

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்