2019-20ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ மாணவர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-20ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ மாணவர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to download the proceedings

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்