இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் – மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் – தேதி மற்றும் இடம் மாற்றம் தெரிவித்தல்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் – மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் – தேதி மற்றும் இடம் மாற்றம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS2

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்