Month: October 2018

MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை

MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மார்ச் 2019ம் மாதம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS hse 1st year NR procedure 12.10.2018 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொட
2018-19ஆம் ஆண்டு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி-9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு சார்பான  விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2018-19ஆம் ஆண்டு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி-9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு சார்பான விவரம் உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளஇணைப்பினை CLICK  செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CTRL + F  பயன்படுத்தி தங்கள் பள்ளியை கண்டறிந்து விவரத்தை உள்ளீடு செய்யவும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO E
சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/ நகராட்சி அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து)உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை-மாணவ/ மாணவிர் விவரம் கோருதல்

பெறுநர்   சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை - அரசு/ நகராட்சி அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து)உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை-மாணவ/ மாணவிர் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINDGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS AND FORMS  
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry  மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry  மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
கல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

கல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள், கல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
RMSA – EXPOSURE VISIT

RMSA – EXPOSURE VISIT

CIRCULARS
TO ALL THE CONCERNED HEADMASTERS DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS CEO VELLORE Proceeding for exposure visit 10.10.2018 CLICK THE LINK BELOW AND ENTER THE DETAILS. Copy of Exposure Visit Inside Name List 2018-19
VERY URGENT – FUNCTION HEADED BY HON’BLE MINISTER – MATRIC SCHOOLS ISSUING OF TEMPORARY RECOGNITION ORDERS

VERY URGENT – FUNCTION HEADED BY HON’BLE MINISTER – MATRIC SCHOOLS ISSUING OF TEMPORARY RECOGNITION ORDERS

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
TO THE CONCERNED PRINCIPALS / CORRESPONDENTS   In Vellore District the Hon’ble Minister of School Education is going to issue the temporary recognition orders for Matric Schools and the function will be going to held as below. Find enclosed herewith the list of schools. Place                     :               Holy Cross Matric Hr. Sec. School Sathuvachari, Vellore 632 009 Date                      :               12.10.2018 Time                      :               12.00   O'Clock Sharply CEO VELLORE. Matric Schools recognition orders CEO, VELLORE
13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது இரத்து செய்யப்படுகிறது

13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது இரத்து செய்யப்படுகிறது

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இரத்து செய்யப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.