2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

பெறுநர்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry  மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்