Month: August 2018

22.08.2018 பக்ரித் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் நாளை (22.08.2018) எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுவதை தவிர்க்குமாறு தெரிவித்தல்

22.08.2018 பக்ரித் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் நாளை (22.08.2018) எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுவதை தவிர்க்குமாறு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் அவர்களுக்கு   வணக்கம், 22.08.2018 பக்ரித் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் நாளை (22.08.2018) எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுவதை தவிர்க்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ/ மாணவிகளும் ஆதார் எண் 100% பெற்றிருத்தல் வேண்டும்-EMIS PORTAL-ல் ஆதார் எண்ணை EMIS DATABASE உடன் இணைக்க  வேண்டும்

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ/ மாணவிகளும் ஆதார் எண் 100% பெற்றிருத்தல் வேண்டும்-EMIS PORTAL-ல் ஆதார் எண்ணை EMIS DATABASE உடன் இணைக்க வேண்டும்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ/ மாணவிகளும் ஆதார் எண் 100% பெற்றிருத்தல் வேண்டும்-EMIS PORTAL-ல் ஆதார் எண்ணை EMIS DATABASE உடன் இணைக்க  வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM PROJECT DIRECTOR- PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM PROJECT DIRECTOR- PAGE 1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
வேலூர் கல்வி  மாவட்டம்-நாட்டு நலப்பணிதிட்டம் – 2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோருதல்

வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டு நலப்பணிதிட்டம் – 2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் கல்வி  மாவட்டம்-நாட்டு நலப்பணிதிட்டம் – 2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து, படிவங்கள் மற்றும் 1 CD ஆகியவற்றை 23.08.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்னும் உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2016-17 laptop ERP ENTRY DETAILS 20.07.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டு – மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுதல்

2018-19ம் கல்வியாண்டு – மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (THIRUPATTUR EDN DISTRICT AND VELLORE EDN DISTRICT) CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTIONS- TIRUPATTUR EDN DISTRICT INSTRUCTIONS- VELLORE EDN DISTRICT PROCEEDINGS FOR VELLORE EDN DISTRICT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS (LIST ATTACHED) – SUBMIT THE FORM ENCLOSED BEFORE 5.00 PM ON 22.08.2018

CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS (LIST ATTACHED) – SUBMIT THE FORM ENCLOSED BEFORE 5.00 PM ON 22.08.2018

CIRCULARS
CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 20.07.2018 அன்று  மாலை 4-மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து படிவம் பெறப்படவில்லை. எனவே, அவசரம் கருதி உரிய படிவத்தினை பூர்த்தி செய்து 22.08.2018 மாலை 5.00 மணிக்குள்  ’ஈ2‘ பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CEO, VELLORE.
ஜுன் / ஜுலை 2018, மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 20.08.2018 (திங்கட்கிழமை) அன்று சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்விஅலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,   ஜுன் / ஜுலை 2018, மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 20.08.2018 (திங்கட்கிழமை) அன்று சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்விஅலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தொழிற்கல்வி பாடப்புத்தகம் பயிற்சி BASIC ELECTRICAL ENGINEERING (EMA) மற்றும் BASIC ELECTRONICS ENGINEERING (ELECTRONICS EQUIPMENT) ஆகிய பாடங்களில் 20.08.2018 மற்றும் 21.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், தொழிற்கல்வி பாடப்புத்தகம் பயிற்சி BASIC ELECTRICAL ENGINEERING (EMA) மற்றும் BASIC ELECTRONICS ENGINEERING (ELECTRONICS EQUIPMENT) ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பயிற்சி 20.08.2018 மற்றும் 21.08.2018 ஆகிய தேதிகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் மேற்கண்ட பாட ஆசிரியர்களை  20.08.2018 Sri Sai Ram Engineering College, West Thambaram (Near Krishkinta Theme Park, Chennai என்ற இடத்தில் நடைபெறும் பயிற்சியில் 20.08.2018 அன்று கலந்துகொள்ளும் வகையில் உடனடியாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR - PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR - PAGE 2   முதன்மைக்கல்வி அலுவலர், வே
17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில்  நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள் முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறுதல்

17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள் முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள் முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.