தொழிற்கல்வி பாடப்புத்தகம் பயிற்சி BASIC ELECTRICAL ENGINEERING (EMA) மற்றும் BASIC ELECTRONICS ENGINEERING (ELECTRONICS EQUIPMENT) ஆகிய பாடங்களில் 20.08.2018 மற்றும் 21.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

தொழிற்கல்வி பாடப்புத்தகம் பயிற்சி BASIC ELECTRICAL ENGINEERING (EMA) மற்றும் BASIC ELECTRONICS ENGINEERING (ELECTRONICS EQUIPMENT) ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பயிற்சி 20.08.2018 மற்றும் 21.08.2018 ஆகிய தேதிகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் மேற்கண்ட பாட ஆசிரியர்களை  20.08.2018 Sri Sai Ram Engineering College, West Thambaram (Near Krishkinta Theme Park, Chennai என்ற இடத்தில் நடைபெறும் பயிற்சியில் 20.08.2018 அன்று கலந்துகொள்ளும் வகையில் உடனடியாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR – PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR – PAGE 2

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.