CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS (LIST ATTACHED) – SUBMIT THE FORM ENCLOSED BEFORE 5.00 PM ON 22.08.2018

CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 20.07.2018 அன்று  மாலை 4-மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து படிவம் பெறப்படவில்லை. எனவே, அவசரம் கருதி உரிய படிவத்தினை பூர்த்தி செய்து 22.08.2018 மாலை 5.00 மணிக்குள்  ’ஈ2‘ பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CEO, VELLORE.