2018-19ம் கல்வியாண்டு- மேலநிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதுப்பாடத்தில் பாடவாரியாக பாடவேளை குறித்த விவரங்கள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,

2018-19ம் கல்வியாண்டு- மேலநிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதுப்பாடத்தில் பாடவாரியாக பாடவேளை குறித்த விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.