தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2018 பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் – போட்டிகள் நடைபெற வேண்டிய நாட்கள் மற்றும்இடம் குறித்தும், பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2018 பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் – போட்டிகள் நடைபெற வேண்டிய நாட்கள் மற்றும்இடம் குறித்தும், பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்