12.01.2018 அன்று நடைபெறவேண்டிய +2 சிறப்பு மாதிரி தேர்வு நாளை (11.01.2018) நடைபெறும்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

12.01.2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால்  12.01.2018 அன்று நடைபெறவேண்டிய 12ம் வகுப்பு சிறப்பு மாதிரித்தேர்வு நாளை (11.01.2018) பிற்பகல் 1.30 மணி முதல் நடத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முற்பகல் மாதிரி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு நடத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.