இன்று (12.01.2018) நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி 19.01.2018 அன்று நடைபெறும்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இன்று (12.01.2018) நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT  பயிற்சி 19.01.2018  அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்