10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல் சார்பு

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.