+1 & +2 Top Sheet(முகப்புத் தாள்)- அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலை முதலாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள்

தன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.