01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் விவரம் சேர்க்கை, திருத்தம் மற்றும் நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் 17.02.2021க்குள் தெரிவிக்க கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் விவரம் சேர்க்கை, திருத்தம் மற்றும் நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் 17.02.2021க்குள் தெரிவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.