அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +1 மற்றும் +2 வகுப்பு (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்) மாணவர்கள் – அமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் உடன் FIIT JEE இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் பயிற்சி நடைபெறுதல்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +1 மற்றும் +2 வகுப்பு (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்) மாணவர்கள் – அமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் உடன் FIIT JEE இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PROCEDNIGS

CLICK HERE TO DOWNLOAD THE POSTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.