01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர் ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது – கலந்தாய்வு நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Commerce Circular 20-02-2021

01 01 2021 name list for commerce PGT (1)

கலந்தாய்வு நடைபெறும் நாள்  20.02.2021

கலந்தாய்வு நடைபெறும் இடம் : சீமெட் அறை ( SIEMAT HALL ). மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  சென்னை-6

நேரம் :  பிற்பகல் 2.00 மணி

         வ.

     எண்.

பாடம் பட்டியல்

வரிசை எண்.

கலந்தாய்வு  நடைபெறும் நேரம்
        1 வணிகவியல் 151 முதல்  210 வரை பிற்பகல் 2.00 மணி

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்