01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்