மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் இருந்து விவரம் பெறப்படாமையால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Pending_Schls

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்