01.01.2019 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (சிறுபான்மை மொழி – உருது) தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் சார்பு.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிரந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களா (சிறுபான்மை மொழி – உருது) பதவி உயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல். சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருப்பின் தெரிவிக்க கோருதல் சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

Urdu PG Panel – 5580-A4

01 01 2019 URDU PANEL-W3

MINORITY PANEL list BOTANY, ZOOLOGY, MATHS, PHYSICS

PG Panel Covering letter 6.11.2019 urdu -W3

Urdhu Panel covering letter-W2