PARIKSHA PE CHARCHA 2020 – 20.01.2020 அன்று காலை 10.30 மணிக்கு பாரத பிரதமர் மாணவர்களுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சியினை மாணவ/ மாணவியரை காண நடவடிக்கை மேற்கொள்ளுதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

PARIKSHA PE CHARCHA 2020 – 20.01.2020 அன்று காலை 10.30 மணிக்கு பாரத பிரதமர் மாணவர்களுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சியினை மாணவ/ மாணவியரை ஆசிரியருடன் காண நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நிகழ்ச்சியினை காண ஏற்பாடுகள் செய்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.