வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 20.11.2021 (இன்று) மழையின் காரணமாக அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 20.11.2021 (இன்று) மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் வவிடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்