வேலூர் மாவட்டம் – ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021- தேர்தல் வாக்குச் சாவடி மையமாக செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம் – ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021- தேர்தல் வாக்குச் சாவடி மையமாக செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.