கோவிட் 19 – மெகா சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை Google Sheet Link-ல் காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்

கோவிட் 19 – மெகா சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை Google Sheet Link-ல் காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மேற்படி பொருள் சார்ந்த ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைவழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைளின்படி செயல்படும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்