வேலூர் மாவட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனாவால் உயிரிழந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களின் விவரம் EMIS மூலம் 12-08-2021 அன்று மாலை 04.30 மணிக்கு படிவம் 1 மற்றும் 2ல் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு (வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும்)

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்