விலையில்லா மிதிவண்டி – 2019-2020ஆம் ஆண்டிற்கானது – இனவாரியான விவரம் கோருதல் – மிக மிக அவசரம்

அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதி உதவி / மேனிலைப்பள்ளிகள்

விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டிற்கானது வழங்கப்பட்ட விவரம், இனவாரியான விவரம் படிவத்தில் பூர்த்த செய்து அனுப்பிவைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Cycle benefiaciaris-DBCWO