வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்- தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது – நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்- தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது – நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்