2022-2023ஆம் நிதியாண்டிற்கு அண்ணல் அம்பேத்கார் அவர்களின் (14.04.2022) பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 19ஆம்நாள் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள்(ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2022-2023ஆம் நிதியாண்டிற்கு அண்ணல் அம்பேத்கார் அவர்களின் (14.04.2022) பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 19ஆம்நாள் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள்(ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்