மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு