மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 – தேர்வு மைய பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் பதிவிறக்கம் சார்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 – தேர்வு மைய பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் பதிவிறக்கம் சார்பான அறிவுரைகள் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.