அனைத்துவகை பள்ளி தலைமயாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் – மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் – சிறப்புப் பள்ளிப்பிரிவு – மாற்றுத் திறனாளி மாணவ/ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித் தொகை வழங்கும்திட்டம் – அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓ.மு.எண்.4197/ஆ3/2022, நாள் .09.2022
(நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்