அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting காலை 11.00 மணிக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting நன்பகல் 12.00 மணிக்கும் நடைபெறுதல். தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும், அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting காலை 11.00 மணிக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting நன்பகல் 12.00 மணிக்கும் நடைபெறுதல். தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://meet.google.com/jvw-nkxx-aqp

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.