ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல்

சார்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. Attendance: https://bit.ly/SMCAppAttendance
  2. Planning Part 1: https://bit.ly/SMCSDP1
  3. Planning Part 2 : https://bit.ly/SMCSDP2
  4. Planning Part 3: https://bit.ly/SMCSDP3
  5. Playlist link: https://bit.ly/SMCSupportVideos

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்