மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு சார்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் வேலூர், மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர் உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகம் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம், அனைத்து அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு சார்பான விவரங்கள் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் வேலூர், மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர் உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகம் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம், அனைத்து அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் சார்ந்த பணியாளர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விருப்ப மாறுதல் கோரும் பணியாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் வேலூர், மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர் உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகம் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம், அனைத்து அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்