விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – ELCOT ERP  மென்பொருளில் உள்ளீடு செய்ய ஏதுவாக பள்ளிகளில எல்காட் நிறுவனம் மூலம் பெறப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்கள் அளிக்க கோருதல்

அனைத்து அரசு/ நகரவை )ஆதிதிராவிடர் நல / வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – ELCOT ERP  மென்பொருளில் உள்ளீடு செய்ய ஏதுவாக பள்ளிகளில எல்காட் நிறுவனம் மூலம் பெறப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்கள் அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை )ஆதிதிராவிடர் நல / வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2017-2018 Laptop distributed from ELCOT

2018-2019 Laptop received from ELCOT

2019-2020 (+1) Laptop received from ELCOT

2019-2020 (+2) Laptop received from ELCOT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்