நன்னெறிக் கல்வி இயக்கம் – நன்னெறிக் கல்வி பாடத்திட்டம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் காந்தி அஞ்சலி நிகழ்வு 02.10.2022 அன்று Hotel River View-ல்  நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்துகொள்ள  தெரிவித்தல்

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகைப்பள்ளிகள்,

நன்னெறிக் கல்வி இயக்கம் – நன்னெறிக் கல்வி பாடத்திட்டம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் காந்தி அஞ்சலி நிகழ்வு 02.10.2022 அன்று Hotel River View-ல்  நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்துகொள்ள  தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்