முதுகலை ஆசிரியர்கள் – மாற்றுப்பணி – திருத்தப்பட்ட மற்றும் கூடுதல் பட்டியல் – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

2019-20ஆம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் மாற்றுப்பணி மூலம் கூடுதலாக நிரப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

PG deputation – cov. ltr

PG Deputation-28.01.2020