முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I தேர்வுகள் –கணினி வழித்தேர்வுகளாக (CBT) மேற்கொள்ளப்படவுள்ளது-பயிற்சி தேர்வுகள் (Practice Test) பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இணைய தளத்துடன் கூடிய கணினிகளில் பயிற்சி மேற்கொள்ள அனுமதித்தல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I தேர்வுகள் –கணினி வழித்தேர்வுகளாக (CBT) மேற்கொள்ளப்படவுள்ளது-பயிற்சி தேர்வுகள் (Practice Test) பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இணைய தளத்துடன் கூடிய கணினிகளில் பயிற்சி மேற்கொள்ள அனுமதித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்