மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

24.09.2019 காலை10.00 மணி நிலவரப்படி EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மேற்காண் விவரங்களை உடனடியாக இன்று மதியம் 1.00 மணிக்குள்  உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்