மிக மிக அவரசம் – மேல்நிலைக் கல்விப்பணி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 – காலிப்பணியிட விவரம் கோருதல் – சார்ந்து

அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1, 12.03.2024 நிலவரப்படி   காலிப்பணியிடங்களை கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 13.03.2024 மாலை 5 மணிக்குள் அ4 பிரிவில் தனிநபர் மூலம் வழங்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்

அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.