மாதிரி பள்ளிகள் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்ந்து

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு  உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களை வேலூர் மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில்   15.03.2024க்குள்  பள்ளியில் சேர்க்க  சார்ந்த பள்ளி  தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்,

தலைமையாசிரியர்

அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.