மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் இன்று (28.05.2019) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கல்வி மாவட்டம் வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (28.05.2019) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.