PRACTICAL GUIDE -PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO PAY IN TODAY’S (28.05.2019) MEETING @HOLY CROSS MHSS, SATHUVACHARI

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

செய்முறை கையேட்டிற்கான தொகையை இன்னும் செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று ( 28.05.2019 )  பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள  அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

CLICK HERE TO DOWNLOAD TH PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்