மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் 15.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் 15.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.