மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.