போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்