பெற்றோர்களைக் கொண்டாடுவோம்_ பேருந்து வாரியாக பொறுப்பாளர்கள் பட்டியல் மற்றும் பணிகள் ( உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் )

பேருந்து சார்ந்த தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு.மணிவாசகன்
DI CEO
8124539133

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக் கல்வி /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு