பள்ளிக்  கல்வி –  வேலூர் மாவட்டம் – 2023 தேசிய இந்திய  குழந்தைகள் நலச் சங்கம் – தேசிய ஓவியப் போட்டி மாவட்ட அளவில் 17.08.2023 அன்று வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறுதல் – போட்டியில் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ளுதல் – தொடர்பாக

    //ஒப்பம்//                                       

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                   வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் புறநகர், வேலூர் நகர் மற்றும் காட்பாடி ஒன்றியங்கள் சார்ந்த தொடக்க  / நடுநிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.